• 5 SHOTS | சுறு சுறு





புதினா இலைகளை வேகவைத்து,நீரை வடிகட்டி உப்பு, எலுமிச்சை சாறு கலந்து குடித்து வர பித்தம் தீரும். புதினாவை நீர்வீட்டு காய்ச்சி, நீரை வடிகட்டி உப்பு கலந்து கொப்பளித்து வர, குரல் வளம் பெறும்.-

- ரமணி, வாணியம்பாடி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :