• 5 SHOTS | சுறு சுறு





கண்களுக்குக் கீழ் கருவளையங்கள் இருந்தால், உருளைக்கிழங்கு சாறு எடுத்து பாலில் (சம அளவில்) கலந்து சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைத்திருந்து, பின்னர் கண்களின் கீழே தடவி, அரை மணி ஊற வைத்து, பின் கழுவவும். தடவும்போது மேல்புறமாக நோக்கி விரல்களால் தட வேண்டும். கன்னத்துப் பக்கம் கீழ் மூகமாகத் தடவக்கூடாது. பாதாம் எண்ணெயும் எலுமிச்சை சாறும் கலந்து தடவினால் கருவளையம் மறையும்.

- லக்ஷ்மி, திருவானைக்காவல்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :