• தினம் ஒரு வெரைட்டி தோசை

சோள தோசை


எஸ்.குருபாக்கியம், வேளச்சேரி.

தேவையானவை:

நாட்டுசோளம் - 1 கிலோ

புழுங்கல் அரிசி - 1/4 கிலோ

உளுத்தம்பருப்பு - 200 கிராம்

வெந்தயம் - 2 ஸ்பூன்

செய்முறை: தானியங்களை 8 மணி நேரம் தனித்தனியாக ஊறவைக்கவேண்டும் அதன்பிறகு எல்லாவற்றையும் நன்றாக கலந்து மொத்தமாக கிரைண்டரில் போட்டு அரைத்து உப்பு போட்டு கரைக்கவும். பின்னர் 5 மணி நேரம் கழித்து தோசை வார்த்தால் மிகவும் சுவையான ஆரோக்கியமான வெந்தயம் வாசனையுடன் கூடிய சோள தோசை தயார்

Comments

MALAPALANIRAJ says :

சூப்பர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :