• தினம் ஒரு வெரைட்டி தோசை

காஷ்மீரி தோசை


ஜானகி பரந்தாமன், கோவை..

தேவையானவை:

தோசை மாவு – 1 கப்

முந்திரிபொடி, பாதாம்பொடி – தலா ¼ கப்

பச்சை மற்றும் உலர் திராட்சை - ¼ கப்

அலங்கரிக்க- ரோஜா இதழ்கள்,

செய்முறை: தோசைகல்லில் தோசை மாவை ஊற்றி நட்ஸ் பொடிகளை தூவி உலர் திராட்சையையும் ஆங்காங்கே போட்டு இரண்டு நிமிடம் வேகவிடவும். பின்னர் தோசையை மடக்கி போட்டு சுற்றிலும் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றவும். தோசைஅயி இருபுறமும் மொறுமொறுப்பாக வேக வைத்து எடுத்து தட்டில் வைத்து சுற்றிலும் ரோஜா இதழ்களை பரப்பி அலங்கரித்து பரிமாறலாம். ரிச்சான, சத்தான, கல்ஃபுல் தோசை ரெடி இதற்கு காரசட்னி நன்றாக இருக்கும்

Comments

MALAPALANIRAJ says :

பார்க்க பார்க்க ஆவலாக இருக்கின்றது .சுவைத்தால்... ம்ம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :