• 5 SHOTS | சுறு சுறு





கைமூட்டிகள், கால்மூட்டிகளில் உள்ள வறட்சி, கருந்திட்டுகளை நீக்க கோதுமை ரவையில் (உடைத்த கோதுமை) சிறிது பால் ஏடு, எலுமிச்சம் சாறு கலந்து கறுப்பான இடங்களில் தடவி பத்து நிமிடம் ஊற வைத்து கழுவி விடவும். எலுமிச்சம் சாறு கறுப்பைப் போக்கும். வறட்சியை நீக்க ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்யலாம்.

- மல்லிகா, சாத்தனூர்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :