• 5 SHOTS | சுறு சுறு





இரவில் வெந்தயத்தை ஊற வைக்கவும். காலையில் நன்றாக மைய அரைத்து, தலையில் தேய்த்து ஊற வைத்துக் குளித்தால், தலைமுடி செழிப்பாக வளரும். உடலிலுள்ள சூடு தணிந்து, கண்களும் குளிர்ச்சியாக இருக்கும்.

- மஞ்சுளா, சென்னை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :