• 5 SHOTS | சுறு சுறு





நெல்லிக்காய் மலிவாகக் கிடைக்கும்போது, வாங்கி துண்டுகளாக்கி, வெயிலில் காய வைத்துக் கொள்ளவும். அதற்கு நெல்லிமுள்ளி என்று பெயர். அதை வெந்நீரில் ஊற வைத்து அரைத்துத் தலையில் தேய்த்து ஊறிக் குளித்தால், தலைமுடி கறுப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.

- கண்ணகி, மிட்டூர்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :