• 5 SHOTS | சுறு சுறு





கற்றாழையைக் கிழித்து அதன் உள்ளே இருக்கும் நுங்கு போன்ற விழுதைத் தலையில் தேய்த்து ஊற வைத்துக் குளித்தால், உடலிலுள்ள சூடு தணிவதோடு, தலைமுடியும் நன்றாக வளரும். தலைமுடி பட்டுபோல் நல்ல மிருதுவாகும்.

- தேவிப்ரியா, சாத்தான்குளம்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :