• 5 SHOTS | சுறு சுறு





கீழாநெல்லி, கரிசலாங்கண்ணி ஆகியவற்றை அரைத்துத் தலைக்குத் தேய்த்து ஊறிக் குளித்தால், மூடி கறுப்பாக அடர்த்தியாக வளரும். கரிசலாங்கண்ணி கூந்தலுக்கு கருமையைக் கொடுக்கும். கீழாநெல்லி குளி்ச்சியைத் தரும்..

- லலிதா, ஊரப்பாக்கம்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :