• தினம் ஒரு கார வகை ஸ்நாக்ஸ்

கிரிஸ்பி ஸ்நாக்ஸ்


சுதா திருநாராயணன், ஸ்ரீரங்கம்.

செய்முறை:

சோள மாவு கோதுமை மாவு இரண்டும் சம அளவு எடுத்து தேவையான அளவு உப்பு, மிளகு பொடி பெருங்காயப் பொடி சிறிதளவு வெண்ணை சேர்த்து, தண்ணீர் விட்டு பிசையவும். பின்னர் அதை சப்பாத்தி போல் இட்டு கத்தியால் சதுரங்களாக கீறி எண்ணையில் இட்டு பொரிக்கவும். இதிலேயே புதினா கருவேப்பிலை அரைத்த விழுது சேர்த்து பிசைந்தால் மேலும் ருசியாக இருக்கும். கரகர மொறுமொறு ஸ்நாக்ஸ் ரெடி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :