• TRENDING | பர பர

நீரஜ் சோப்ராவுக்கும் ரஜினிகாந்துக்கும் என்ன ஒற்றுமை? வைரலாகும் ரண்தீப் பதிவு!





டோக்கியோ ஓலிம்பிக்ஸில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படித்துள்ளார். தேசமே இந்த வெற்றியைக் கொண்டாடி வருகிறது. அவருக்கு பல்வேறு பரிசுகளை பல்வேறு மாநிலங்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஒலிம்பிக் ஸ்டார் நீரஜ் சோப்ராவையும் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் ஒப்பிட்டு டிவிட்டரில் பதிவு செய்துள்ளார் பாலிவுட் நடிகர் ரண்தீப் ஹூடா. இவரது டிவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

அந்த பதிவில் ரண்தீப் ஹூடா பதிவிட்டதாவது:

வெற்றி நாய்கன் நீரஜ்ஜின் பெயரை திரும்பத் திரும்ப உச்சரித்துப் பாருங்கள்.. ரஜினி என்று ஒலிக்கும். நீரஜ்ஜின் வெற்றி ரகசியம் புரிந்ததா? ரஜினி எங்கும் இருக்கிறார்.

-இவ்வாறு ஹூடா பதிவிட்டுள்ளார். இதற்கு ‘காலா’ படத்தில் ரஜினியின் கெட்டப் தோற்றத்தை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு வைரலாகியுள்ளது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :