• 5 SHOTS | சுறு சுறு





ஒரு ஆழாக்கு பச்சரிசி, ஒரு ஆழாக்கு புழுங்கலரிசியுடன், கைப்பிடி கடலைப் பருப்பு சேர்த்து ஊற வைக்கவும். உப்பு, மிளகாய், பெருங்காயம் சேர்த்து 1 மூடி தேங்காய் துருவலுடன் அரைத்து ஊத்தப்பம் செய்தால் மிகவும் கரகரப்பாக சூப்பர் சுவையாக இருக்கும். இரவில் ஊற வைத்து காலையிலோ, (அ) காலையில் ஊற வைத்து சாயந்திரமோ அரைத்துச் செய்யலாம். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்க்க ருசி அபாரமாக இருக்கும்.

- ஜானகி ஸ்ரீனிவாசன், சென்னை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :