• 5 SHOTS | சுறு சுறு





தலைக்கு டை அடிக்கும்போது கட்டாயம் கையுறை பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் புதுப்புது கையுறை வாங்கக் கட்டுப்படியாகாது. அதனால், சரியான அளவுள்ள கேரி பேக்கை கையில் மாட்டி, மணிக்கட்டில் ரப்பர் பேண்டை மாட்டிவிட்டால் கையுறை ரெடி! ஒருமுறை யூஸ் பண்ணிவிட்டு தூக்கியெறிந்து விடலாம். செலவும் மிச்சம்.

- ஜே. லக்ஷ்மி, தஞ்சாவூர்

Comments

கே ஆர் எஸ் சம்பத் says :

சூப்பர் ஐடியா மேடம்

says :

says :

says :

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :