• 5 SHOTS | சுறு சுறு





மாதம் ஒரு முறையாவது கண்ணீர் சிந்த வேண்டும் என ஒரு ஆன்மீக சத்சங்கத்தில் கேட்டேன். அப்படிச் செய்தால் நோய் நம்மை அண்டாதாம். ஆகையினால் கடவுளிடம் பிரார்த்தனை செய்யும்போது கண்ணீர் சிந்தினால் நல்லது.

- ஆர். உஷா, மதுரை

Comments

கே. ஆர். எஸ். சம்பத். திருச்சி says :

இத்தனை விஷயங்களா............வெகு ஸ்வாரஸ்யம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :