• 5 SHOTS | சுறு சுறு





புதுமனை புகுவோரும் புதுமணப் பெண் புகுந்த வீடு செல்லும்போதும், முதலில் வலது காலை வைத்து போக வேண்டும் என்பதுபோல் தேர்வுகள், வழக்குகள் என்று வெற்றியை எதிர்பார்த்துச் செல்பவர்கள் இடது காலை முதலில் வைத்துச் செல்ல வேண்டுமாம்! ஓர் ஆன்மிக உரையில் கேட்டது!

- மன்னை ஜி. நீலா

Comments

N.R.Krishnamurthy says :

நப்பின்னை நீ இறைவனின் அருள் பெற்றவள். எத்தனை அழகாக ஒவ்வொரு நெல்லின் பெயரையும் கோர்வையாக தொடுத்து இந்த கல்யாண பாடலை படைத்துள்ளாய். அற்புதம் நப்பின்னை. வாழ்த்துக்கள், நல்லாசிகள்.

says :

says :

says :

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :