• TRENDING | பர பர

தெறி பாடலில் நடிகர் விஜய் ஆக மாறி தெறிக்க விடும் கிரிக்கெட் வீரர்!





ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், நடிகர் விஜய்யின் பாடலில் தன் தலையை மாற்றி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், தெறி படத்தில் இடம்பெற்ற "செல்லா குட்டி" பாடலில் விஜயின் தலைக்கு பதில் தன் தலையை டேவிட் வார்னர் இடம்பெறச் செய்து, அந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

ஏற்கனவே டேவிட் வார்னர் முன்பு ’’மாஸ்டர்’’ பட காட்சியில் தன் முகத்தை விஜய் முகத்துக்கு பதிலாக மாற்றிய வீடியோவை பதிவேற்றியிருந்தார். ஷாருக் கான், அமீர்கான் மற்றும் ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பல பாலிவுட் நடிகர்களின் காட்சிகளை ரிஃபேஸ் ஆப் மூலம் மாற்றி ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.அதே போல இப்போது தெறி படப் படலில் தன் முகத்தைப் பொருத்தி அட்டகாசமாக வீடியோ வெளீயிட்டுள்ளார் வார்னர்.

Instagram : https://www.instagram.com/p/CR6EEJYl8eN/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :