• 5 SHOTS | சுறு சுறு





ரசத்தில், கறிவேப்பிலையை அப்படியே போடாமல், பொடியாக்கி சேர்த்தால், சுவை, மணம், சத்து கூடும். கறிவேப்பிலையும் வீணாகாது.

-அம்புஜவல்லி, அரக்கோணம்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :