• TRENDING | பர பர

மில்க் சாக்லெட் தினம்: டிரெண்டிங்!





உலகம் முழுவதும் அனைத்து மக்களின் ஃபேவரைட் விதவிதமான சாக்லெட்கள்தான்! இன்று உலக சாக்லெட் தினம் அனைவராலும் விரும்பிக் கொண்டாடப் படுகிறது.

இந்தியாவிலும் விதவிதமான பாரம்பரிய்ட இனிப்பு வகைகள் எவ்வளவோ இருந்தாலும் சாக்லெட்டுக்கு நிகர் சாக்லெட்தான்! அதிலும் சாக்லெட் விற்பனையில் புதிய மைல் கல் எட்டியுள்ளது டெய்ரி மில்க் நிறுவனம். டெய்ரி மில்க் சாக்லெட்களின் சுவைக்கு குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களூம் அடிமை என்றால் மிகையாகாது. ‘’ஸ்வீட் எடு கொண்டாடு’’ என்று அனைவராலும் சுவைக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று (ஜூலை 28) உலகம் முழுக்க இன்று மில்க் சால்லெட் தினம் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்தசெய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது குறிப்பிடத்தக்கது

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :