• TRENDING | பர பர

அமெரிக்காவில் ஹீலியம் பலூன் திருவிழா: கலர் கலராய் பறந்த பலூன்கள்!





அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் ஓராண்டுக்குப் பின் நடத்தப்பட்ட ஹீலியம் பலூன் திருவிழாவில் கலர் கலராய் பலூன்களில் பறந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நியூஜெர்சியில் உள்ள ரிடீங்டன் பகுதியில் வெப்ப காற்று பலூன் திருவிழா 37 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. கொரோனாவால் கடந்த ஆண்டு திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், 38-வது ஆண்டாக இம்முறை உற்சாகத்துடன் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஹீலியம் பலூன்களில் பறந்தபடி இயற்கை அழகை ரசித்தனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :