• தினம் ஒரு பாயசம்

ஆப்பிள் பன்னீர் பாயசம்


மகாலட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்

பன்னீர்-1/2டேபிள்ஸ்பூன்,

முந்திரி,திராட்சை-5தலா,

நெய்-சிறிது.

செய்முறை:

நெய்யில் முந்திரி, திராட்சையை வறுக்கவும்.ஆப்பிளைத் தோல் சீவி துண்டுகள் செய்து, சிறிது காய்ச்சிய பால் விட்டு நைஸாக அரைக்கவும். மீதமுள்ள பாலை மிதமான தீயில் வைத்து கொதித்ததும் சர்க்கரை, ஏலத்தூள், ஆப்பிள் விழுது சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி பன்னீர் துளிகள்,முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கவும்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :