• JUST IN | சுட சுட

நாடாளுமன்றக் கூட்டம்: அரங்கில் புகுந்து கிலி கிளப்பிய எலி!





ஸ்பெயின் நாட்டின் அன்டலூசியா நகரில் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது, அரங்கினுள் திடீரென எலி ஒன்று புகுந்ததால், அந்த இடம் பரபரப்புக்கு உள்ளானது.

நாடாளுமன்ற கட்டடத்துக்குள் புகுந்த எலி அங்கும் இங்கும் ஓடத்துவங்க, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாவி குதிக்க அந்த இடமே களேபரம் ஆனது. இந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

எலி சுற்றுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சில உறுப்பினர்கள் இருக்கையை விட்டு ஓடும் காட்சி வெளியாகி உள்ளது. சிறிது நேர சலசலப்பு பிறகு எலி அந்த இடத்தை வில்ல்டு விலகி தாவு குதித்து வெளீயேற, அதன் பின் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மீண்டும் தொடர்ந்து நடைபெற்றது.

Comments

ஆா்.நாகராஜன் says :

நாடாளுமன்றத்தில் ஒரே அமளி அதனால் சந்தடி சாக்கில் புகுந்தது எலி, எலியாரை உள்ளே விட்டது எதிா்கட்சிகள் செய்த சதி ,மக்களின் விதி, நாட்டு பிரச்சனையை பேச இவா்களுக்குவாக்களித்து பாராளுமன்றம் ,அனுப்பினால் இவா்கள் செய்வது ,தேவையில்லா அமளி ,அரசு பணம் பாழ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :