• 5 SHOTS | சுறு சுறு





ரங்கோலி கலர் கோலம் போட முதலில், இழைக்கோலமாக அரைத்த அரிசிமாவில் அவுட் லைன் போட வேண்டும். நடுவே கலர் பொடிக்குப் பதில் வாட்டர் கலர் (பள்ளிப் பிள்ளைகள் பயன்படுத்துவது ) உபயோகித்து தண்ணீரில் குழைத்து, விதவிதமான நிறத்தில் போட்டுவிட்டால் ரங்கோலி கோலம் அழியாமல் பல மணி நேரம் பளிச்சென்று இருக்கும்.

- மல்லிகா, மதுரை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :