• 5 SHOTS | சுறு சுறு





சீலிங் ஃபேனிலிருந்து வரும் காற்று குறைவாக இருந்தால், அதன்மேல் படிந்துள்ள தூசிகளை தட்டி நீக்குங்கள். அப்புறம் பாருங்கள்.. சும்மா காற்று ஜிலுஜிலுவென பறக்கும்.

- அம்புஜம்மாள், திருச்சி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :