• 5 SHOTS | சுறு சுறு





. பிரஷர் குக்கரின் மேல் பொருத்தும் ‘வெயிட்’டை தினசரி சுத்தமாக கழுவ வேண்டும். அதேபோல் குக்கரின் மேல் மூடியில் உள்ள துவாரத்திலும் அடைப்பு ஏதும் உள்ளதா? என்று கவனித்து குக்கரைப் பயன்படுத்துவது நல்லது. இல்லையேல் அதில் உணவுத் துகள்கள் அடைத்துக்கொண்டு நீராவி வெளியாகாமல் வெடிக்கும் அபாயம் ஏற்படக்கூடும்.

- மங்கையர்கரசி, மங்களூர்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :