• தினம் ஒரு ஜூஸ்

பூசணிக்காய் ஜூஸ்


கே. லதா, சென்னை.

தேவையானவை:

பூசணிக்காய் – 1/2

இளநீர் - 2 டீஸ்பூன்

தேன் - 1 டீஸ்பூன்

செய்முறை:

பூசணிக்காயை சீறிய துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வடிகட்டவும் . அதனுடன் இளநீர் , தேன் சேர்த்து நன்றாக கலக்கவும் .சுவையான ஜூஸ் ரெடி! இந்த ஜூஸ் உடல் நச்சுக்களை நீக்க வல்லது.

Comments

பொ.பாலாஜிகணேஷ் says :

எளிமையாக கிடைக்கக்கூடியது தான் உடல்நலத்திற்கு ஆரோக்கியம் தரும் ஜூஸ்

எம். வசந்தா says :

சுலபமாக அடிக்கடி செய்து குடிக்கலாம் ஆரோக்கியத்திற்கேற்றது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :