• தினம் ஒரு ஜூஸ்

செம்பருத்தி ஜூஸ்


ஜெயசித்ரா, கப்பலூர் - மதுரை

தேவையானவை:

செம்பருத்தி பூ - 20

தண்ணீர் – 2 டம்ளர்.

சர்க்கரை – சுவைக்கேற்ப.

ஏலக்காய் - 4

எலுமிச்சை - 1

செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் எடுத்துக் கழுவி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். பின்னர் அதில் சர்க்கரை ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு வடிகட்டவும். அத்துடன் எலுமிச்சை சாறு கலந்து அருந்த வேண்டியதுதான். அடிக்கடி செம்பருத்தி ஜூஸ் குடித்து வந்தால், இருதயத்து நல்ல பலம் கொடுக்கும்.

Comments

பொ.பாலாஜிகணேஷ் says :

அடடே செம்பருத்திப்பூவில் இவ்வளவு விஷயங்கள் உள்ளதா.... என ஆச்சரியப்பட வைத்த தகவல்.

எம். வசந்தா says :

மிக அருமையான ஹெல்த்தி ஜீஸ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :