• தினம் ஒரு ஜூஸ்

தேங்காய் ஜூஸ்:


ஆர். சுகுணா ரவி, கோழிக்கோடு.

தேவையானவை:

தேங்காய்துருவல்- 2 கப்

இஞ்சி - 1 துண்டு

ஏலக்காய்- 3

நாட்டுசர்க்கரை - 3ஸ்பூன்

பாதாம்- 2

முந்திரி - 2

கிஸ்மிஸ் - 3

பேரீச்சம்பழம் - 1,

ஐஸ்க்யூப்- சிறிதளவு.

செய்முறை:

மிக்ஸிஜாரில்தேங்காய்துருவலை அரைத்துதனியாக பால் எடுத்துவைத்துக்கொள்ளவும்.

பின் மீண்டும்மிக்ஸிபெரியஜாரில்தேங்காய்பால்,பாதாம்,முந்திரி, கிஸ்மிஸ், பேரீச்சம்பழம் நாட்டுசர்க்கரை,ஏலக்காய் (தோல் உரித்துபோடவும்), ஐஸ்க்யூப்சேர்த்துஅடிக்கவும் தேங்காய் ஜூஸ் தயார். அழகிய கிளாசில் ஊற்றிபரிமாறவும்- சுவையான இந்த தேங்காய்ஜூஸ் - ரெடி.

தொண்டைபுண், வயிற்று புண்ணை ஆற்றும். ரெகுலராக குடித்து வந்தால், முகம், தோல்,பளபளப்பாகும்.

Comments

G.latha says :

Super.tasty.different juice.

பொ.பாலாஜிகணேஷ் says :

நல்ல பயனுள்ள தகவல் தேங்காய் பால் பற்றிய சிறப்பான தகவல் மகிழ்ச்சி நன்றி

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :