• தினம் ஒரு ஜூஸ்

ஃப்யூஷன் ஜுஸ்:


கே.எஸ்.கிருஷ்ணவேணி, பெருங்குடி.

தேவையானவை:

கறுப்பு திராட்சை - 100 கிராம்

நாவல் பழம் - ஒரு கைப்பிடி (கொட்டை எடுத்தது)

ஸ்ட்ராபெர்ரி - 4

நாட்டு சர்க்கரை - 4 ஸ்பூன்

மிளகு - 1/2 ஸ்பூன்

உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

பழங்கள் அனைத்தையும் சுத்தம் செய்து நீரில் அலசி மிக்ஸியில் மிளகு, உப்பு, நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு அடித்து வடிகட்டவும். அத்துடன் ஐஸ் கட்டி சேர்த்து (அ) சேர்க்காமல் பருகலாம். தேவைப்பட்டால் சிறிது நீர் விட்டு கலந்து பருக சுவையான ஜுஸ் தயார்.

Comments

Saradha R says :

I love all the dishes made by K. S. Krishnaveni. She is good in both fusion and traditional cooking. Big kudos to her.

பொ.பாலாஜிகணேஷ்/கோவிலாம்பூண்டி says :

எளிமையாக சொல்லி விட்டீர்கள்.....

S.venkat says :

சுவைத்து மகிழ்ந்தோம்.அருமையாக இருந்தது.நன்றி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :