• TRENDING | பர பர

சர்வதேச கார் பந்தயப் பயிற்சி: வெற்றிகரமாக முடித்த நடிகை நிவேதா பெத்துராஜ்!





தமிழ் சினிமாவுலகைப் பொறுத்தவரை சர்வதேச கார் பந்தயங்களில் பெரும் ஈடுபாடு கொண்டு அப்போட்டிகளில் பங்கெடுத்து கலக்கி வருபவர் நடிகர் அஜித். அந்த வரிசையில், நடிகை நிவேதா பெத்துராஜ் சாகச நாயகி என நிரூபித்திருக்கிறார்.

சமீபத்தில் துபாயிலுள்ள "Momentum - School of Advance Racing" பள்ளியில் கலந்துகொண்டு Formula Race Car Level 1 பயிற்சியை வெற்றிகரமாக் முடித்திருக்கிறார் நடிகை நிவேதா பெத்துராஜ்.

இவர் சர்வதேச கார் பந்தய வீரர்கள் உடையில், ஃபார்முலா ரேஸ் காரில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :