• TRENDING | பர பர

மில்லியன் வியூவர்ஸ் பார்த்த எரும சாணி வீடியோ: யூடியூப் ட்ரெண்டிங்!





தற்போது ட்ரெண்டிங்கில் எருமை சாணி யூடியூப் சேனல் வெளியிட்டுள்ள வீடியோ 908,399 பார்வையாளர்களை பெற்று முதலிடம் வகிக்கிறது. மைக் செட் யூடியூப் வெளியிட்டுள்ள Hey Singari பாடல் வீடியோ வீடியோ ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

அடுத்ததாக ட்ரெண்டிங்கில் தொடர்ந்து இடம்பெற்றிருக்கும் வீடியோ பிக்பாஸ் அனிதா சம்பத் வீடியோ. அவர் Amma`s House Shifting Vlog என வெளியிட்டுள்ள வீடியோ ட்ரெண்டிங்கில் உள்ளது. ஆலியா மான்ஸாவின் Aila Papa ku Vaccine Potaachu வீடியோ அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. 1,073,604 பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோவிற்கு 1,615 பேர் கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர்.

மாமே ஓட்டாண்டி வீடியோ யூடியூபில் அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. ஹரி பாஸ்கர் யூடியூப் சேனலில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. 421,704 பார்வையாளர்களை பெற்றுள்ள இந்த வீடியோவை 1,672 பேர் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :