• TRENDING | பர பர

மெலிந்த தோற்றத்தில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: வைரல் வீடியோ!





வட கொரியா நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் உடல் எடை குறைத்து மெலிந்த தோற்றத்தில் காணப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வரலாகியுள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக அவருக்கு அறுவை சிகிச்சை நடந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாக கிம் ஜாங் உன் வெளிஉலகிற்கு காட்சி தந்தார்.

அந்த வகையில், தற்போது அவர் வட கொரியாவில் உள்ள ஒரு நகரில் நடைபெறும் கலை நிகழ்ச்சியை கண்டு ரசிப்பது போல ஒரு காணொலி வெளியாகியுள்ளது. அதில் அவர் உடல் எடை குறிந்து மிகவும் மெலிந்த தோற்றத்தில் காட்சியளிப்பது பலரையும் கவர்ந்துள்ளது.

Twitter : https://twitter.com/i/status/1409282895777132545

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :