• 5 SHOTS | சுறு சுறு





விளாம்பழத்தின் சதைப்பற்றை மசித்து தேவைக்கேற்ப சிறிது வெல்லத்தைச் சேர்த்துச் சாப்பிட்டால், பித்தம் குறைவதோடு மட்டுமின்றி, இளநரையும் குறையும். நாவறட்சியும் நீங்கும்.

- கீர்த்தனா, காட்பாடி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :