• 5 SHOTS | சுறு சுறு





மூச்சிரைப்பு உள்ளவர்களுக்குத் தூக்கம் வருவது கஷ்டம். அப்போது 2 மிளகு, 2 கிராம்பை வெற்றிலையில் சிறிது சர்க்கரை வைத்து மடித்து நன்றாக மென்று தின்ன வேண்டும். மேலும் ஒரு தம்ளர் தண்ணீரில் ஏலக்காயைத் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் சுகமான தூக்கம் வரும்.

- கலா, திருநெல்வேலி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :