• 5 SHOTS | சுறு சுறு





வீட்டுப் பிரச்னை அல்லது மனபிரசினை காரணமாக உடலில் ரத்தக் குழாய் இறுகி, மாரடைப்போ, பக்கவாதமோ ஏற்படலாம். இதைத் தவிர்க்க சுக்குக் காப்பி அருந்த வேண்டும். மேலும் உணவில் இஞ்சி, பூண்டு சேர்ப்பது அவசியம்.

- காமாட்சி, ஆரணி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :