• 5 SHOTS | சுறு சுறு





புதிய கிரைண்டரில் மாவு அரைக்கும்போது, கல்லில் உள்ள மண் மாவுடன் கலந்துவிடும். அதை தவிர்க்க, ஒரு கப் சாதத்துடன், ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றிப் பதினைந்து நிமிடங்கள் கிரைண்டரை ஓட விடவும். பிறகு, கிரைண்டரைக் கழுவினால் கல் சுத்தமாக நீங்கிவிடும்.

- யசோதா, திருவண்ணாமலை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :