• TRENDING | பர பர

நோய்நாடி நோய் முதல்நாடி: பிரதமர் திருக்குறள் மேற்கோள்!





இன்று (ஜூன் 21) சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நோய்நாடி நோய் முதல்நாடி.. என்னும் திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசியது டிரெண்டிங் ஆகியுள்ளது.

இன்று டெல்லியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றும்போது, "நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" எனும் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.

மேலும் பிரதமர் மோடி பேசியதாவது:

உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ விரும்புகிறேன். அந்த வகியில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன். இந்த கொரோனா பரவும் காலகட்டத்தில், அதிலிருந்து நம்மைக் காக்கும் நம்பிக்கை ஒளியாக யோகா திகழ்கிறது.

- இவ்வாறு பிரதமர் பேசினார்.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :