• 5 SHOTS | சுறு சுறு





பெரிய வெங்காயத்தை நறுக்கி, மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பச்சை மிளகாய், சீரகம் தாளித்து, தக்காளிப் பழத்துண்டுகளை அரைத்த வெங்காயக் கலவையுடன் சேர்த்து வதக்கவும். சிறிது கடலை மாவைக் கலந்து, கொதிக்க வைத்து இறக்கினால் சூப்பர் சைட்டிஷ் ரெடி! இது சப்பாத்தி, தோசைக்கு நன்றாக இருக்கும்.

- சாந்தி, ஊரப்பாக்கம்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :