• 5 SHOTS | சுறு சுறு





பட்சணம் செய்யும்போது பூரணம் சற்று இளகலாக இருந்தால், ஒரு டீஸ்பூன் பால் பவுடரைக் கலந்து, நன்றாகப் பிசையவும். பூரணம் கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும்.

- ஷ்யாமளா, காரைக்கால்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :