• 5 SHOTS | சுறு சுறு





மிளகு, மிளகாய், ஒரு டீஸ்பூன் துவரம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்து, அரைத்து, புளித்த மோருடன் கலந்து உப்பு சேர்த்து, கடுகு தாளித்தால் சுவையான மோர் ரசம் ரெடி.

- சித்ரா, மாம்பலம்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :