• 5 SHOTS | சுறு சுறு





தேங்காயைப் பல்லுப் பல்லாக நறுக்க தேங்காய் மூடிகளைச் சிறிது நேரம் நெருப்பில் காட்டவும். ஓடு தனியாகவும், தேங்காய்ப் பருப்பு தனியாகவும் எளிதில் வந்துவிடும்.

- லட்சுமி, சென்னை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :