• TRENDING | பர பர

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் தோற்றத்தில் குல்ஃபி வியாபாரி: வைரல் வீடியோ!





பாகிஸ்தானில் குல்ஃபி விற்கும் நபர் ஒருவர் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் போலவே தோற்றமளிப்பதாக ஒரு வீடியோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானிய குல்ஃபி வியாபாரி ஒருவர் அசத்தலாக பாட்டுப்பாடி குல்ஃபி விற்பதை, பாகிஸ்தான் பாடகரும், சமூக ஆர்வலருமான ஷேசாத் ராய் வீடியோ எடுத்து தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் ஆனால், அந்த குஃல்பி ஆசாமியின் வெண்ணிறத் தலைமுடியும் தோற்றமும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை நினைவூட்டுவதாக, அந்த வீடியோ வைரலாகியுள்ளது.

.

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :