• 5 SHOTS | சுறு சுறு





வெண்டைக்காய் கறி வதக்கும்போது கொஞ்சம் வேர்க்கடலையை வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்துச் சேர்த்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். சுவையும் சூப்பராக இருக்கும்.

- வெண்ணிலா, வேலூர்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :