• 5 SHOTS | சுறு சுறு





சில நாட்கள் மைக்ரோ அவனைப் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் ஒருவித வாடை வீசும். அதனைப் போக்க இரண்டு ரோஜாப் பூக்கள் அல்லது ஓர் எலுமிச்சைத் தோலை அதில் வைத்து நாற்பது விநாடிகள் அவனை ஆன் செய்தால் வாடை மறைந்துவிடும்.

- ஆர்.கெஜலட்சுமி, லால்குடி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :