• 5 SHOTS | சுறு சுறு





பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு தலா ஒரு கப் வீதம் எடுத்து, இரண்டையும் தனித்தனியாக மணம் வரும்வரை வறுக்கவும். சிறிதளவு வெந்தயம், வரமிளகாய் வறுத்து பருப்புகளைச் சேர்த்து மிக்ஸியில் போட்டுத் தாளித்தால் மெந்திட்டு தயார். சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும்.

- லதா, நெய்வேலி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :