• 5 SHOTS | சுறு சுறு





குலோப்ஜாமூனுக்குச் சர்க்கரைப் பாகு தயாரித்த பிறகு, சிறிது தேன் சேர்த்து ஜாமூன்களை ஊற வைத்தால் சுவை கூடும். குலோப்ஜாமூன் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

- அனிதாகுமாரி, திருமங்கலம்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :