• 5 SHOTS | சுறு சுறு





கோதுமை மாவு 1 கப், மைதா மாவு ஒன்றரை கப், வறுத்த உளுத்தம் பொடி ஒரு டீஸ்பூன், உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து சீடை செய்தால் சீடை வெடிக்காமல் வரும். எண்ணெய் குடிக்காது.

- அமுதா, பாப்பநாயக்கன்பட்டி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :