• 5 SHOTS | சுறு சுறு





காய்கறிச் செடிகளில் இருந்து பூ உதிர்ந்துகொண்டே இருக்கும். ஒரு லிட்டர் தண்ணீரில் இருபது கிராம் பெருங்காயத்தைக் கலந்து, செடிகளில் தெளியுங்கள். பூவெல்லாம் காயாக மாறும்.

- ஷீலா, நெய்வேலி

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :