• 5 SHOTS | சுறு சுறு





சேமியா பாயசம் செய்யும்போது சேமியா ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்வதைத் தவிர்க்க சேமியா வெந்ததும் ஒரு தம்ளர் குளிர்ந்த தண்ணீரைச் சேருங்கள். சேமியா குழைந்திருந்தாலும் பிரிந்துவிடும்.

- மதுமிதா, சிவகங்கை

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :