• 5 SHOTS | சுறு சுறு





பள்ளி, கல்லூரிகளில் விழாக்கள் நிறைவுறும்போது தேசிய கீதத்தை ஒலிநாடாவில் ஒலிக்கச் செய்வார்கள். அதைத் தவிர்த்து வாயால் பாடச் செய்தால் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, இளந்தளிர்கள் மனத்திலும் வளருமே!

- புனிதா, மருங்கூர்

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :