• தினம் ஒரு சூப்

கொரானா சூப்


தேவி சித்ரா, கோவை

தேவையான பொருட்கள்:

முருங்கை இலை - 3 கொத்து,

துதுவளை - 10 இலை,

ஆடாதொடை - 5 இலை,

இஞ்சி - தோலுடன்,கொஞ்சம்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,

கல் உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

அடிகனமான ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரர் ஊற்றி அத்துடன் மேற்கூறியவற்றைச் சேர்த்துக் கொதிக்க விடவும். தண்ணீர் சிறிதளவு வற்றியதும் இறக்கி, வடிகட்டி சிறிது மிளகுதூள் சேர்த்து மிதமான சூட்டில் குடிக்கலாம்.இது சளிக்கு மிகவும் நல்லது.

----------------------

Comments

உங்கள் கருத்தைப் பதிவு செய்க :